கடற்படை டோரா படகுகள் மீது வன்னிபுலிகள் தாக்குதல்!

Read Time:1 Minute, 10 Second

கடற்படை கப்பலிற்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டோரா படகுமீது வன்னிபுலிகள் தாக்குதல். படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலிற்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டோரா படகுகள் மீது இன்று மாலை 04:00 மணியளவில் பருத்தித்துறைக்கு அண்மித்த பகுதியிலும் மற்றைய படகினை நாகர்கோயில் பகுதியிலும் வைத்து வன்னிபுலிகள் தாக்கி மூள்கடித்துள்ளனர். இதனையடுத்து கடற்படை படகுகளும் விமானப்படை கிபீர் யுத்த விமானங்களும் வன்னிபுலிகளின் இலக்குகள் அமைந்துள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சிநகர், நாகர்கோயில் பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் உக்கிரமமான மோதல் இருபகுதியினரும் மத்தியிலும் நடைபெற்று வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

– www.neruppu.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கடற்படை டோரா படகுகள் மீது வன்னிபுலிகள் தாக்குதல்!

Leave a Reply

Previous post தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இரண்டாவது தடவையாக தொடர்த் தாக்குதல்
Next post கடற்படை வ.புலிகள் மோதல்!