ஏமாற்றிய இயக்குனர் – நடிகை வேதனை!!

Read Time:50 Second

Untitled-12கொழு நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சுந்தரமான இயக்குனர் இயக்கிய கடைசி மூன்று படங்களில் கொழு கொழு நடிகை நடித்திருந்தாராம்.

இதனால் இயக்குனர் இயக்க விருக்கும் புதிய படத்தில் நடிகையை அழைப்பார் என்று நடிகை எதிர்பார்த்தாராம். ஆனால் இயக்குனரோ கொழு கொழு நடிகையை அழைக்காமல் நம்பர் நடிகையை தேர்வு செய்து விட்டாராம்.

இதனால் மன வேதனையில் இயக்குனரை எதிர்ப்பார்த்து ஏமாந்து போயிட்டேன் என்று நெருங்கியவர்களிடம் கூறி வருகிறாராம் கொழுகொழு நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் பெற்றோர் பலி: ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு வயது பெண் குழந்தை – அரசு உதவி கேட்கும் உறவினர்கள்!!
Next post மயக்கமா கலக்கமா – புலம்பும் த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை?