“எகிப்து வரவேற்கிறது”… ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 8 Second

ezypt_newdaphoto_002எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் எகிப்து பிரமிடு, அந்நாட்டு மக்களால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், இதற்கு அருகில் நின்று கார்மன் டி லுஸ்( Carmen De Luz) என்ற நடிகை ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆபாச வீடியோவை ரஷ்யர்கள் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் 3 ஆபாச தளங்களில் வெளியானது, வரலாற்று சின்னமாக விளங்கும் இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டது எகிப்து நாட்டவரை கோபத்து ஆளாக்கியது.

இதுதொடர்பாக எகிப்து அரசு விசாரணை நடைபெற்று வருகிறது, இந்நிலையில், இந்த ஆபாச நடிகை ’எகிப்து வரவேற்கிறது’ என பெயரிட்டு ஓட்டகத்தில் அமர்ந்து தனது ஆடை இல்லாத பின்பகுதியை காட்டி புகைப்படம் எடுத்து உள்ளார்.

இந்த படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது 2வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளதால் எகிப்து அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து டி லுஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் ஆடை இல்லாமல் இருந்த போது அங்கு செல்லவில்லை.

மக்களின் புனித தன்மையாக கருதப்படும் இடத்தில் ஆபாச படம் எடுக்கவில்லை என்றும் அங்கு நான் மட்டுமே பயணம் செய்தேன், ஏனெனில் நான் எகிப்தை நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 26 தொழிலாளர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கொள்ளையர்கள்!!
Next post போலீஸ் கமிஷனராக பணியாற்றிய 10 வயது சிறுவன்: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்!!