விருதுநகரில் பிளஸ்–2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சமூக நல அதிகாரிகள் நடவடிக்கை!!

Read Time:59 Second

c4232c6a-bb3d-4476-9fdd-deda8db01d9b_S_secvpfவிருதுநகர் டி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி ஒருவருக்கும், காரியாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந்த சூழலில் பெண்ணுக்கு திருமண வயது எட்டப்படவில்லை என்ற தகவல் சமூக நல அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் பெற்றோரிடம் பேசினர். இதனை தொடர்ந்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மாணவிக்கு திருமண வயது எட்டப்படாததால், அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!
Next post ஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்..!!!