புளொட் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி…

Read Time:1 Minute, 34 Second

Anandasangari.jpgசுவிஸ் சூரிச்சில் 09.07.2006, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, பி.ப1.30மணிக்கு Gemeindschafts zentrum AFFOLTERN, Bodenacker 25, 8046 Zürich எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சுவிஸில் நடைபெறும் மேற்படி வீரமக்கள் தினத்தில் மாணவர்களிற்கான பரிசு போட்டிகள், பேச்சு போட்டிகள், மரணித்த அனைத்து தலைவர்கள், போராளிகளிற்கான அஞ்சலியென பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்று பரிசளிப்பும் விழாவும்; நடைபெற உள்ளதுடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமவிருந்தினராக கலந்து கொள்ளும் இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கும் தொடர்புக்கும்… 076 368 15 46 (சுவிஸ்)
— புளொட் சர்வதேச ஒன்றியம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏவுகனை சோதனை பெரும் வெற்றிவட கொரியா
Next post ஈராக்கில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க வீரர்