நிறைவேறிய த்ரிஷா ஆசை

Read Time:1 Minute, 11 Second

17102007-thn14image2.jpgமோசர் பியர் நிறுவனமும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து ராதாமோகனின் ‘அபியும் நானும்’ படத்தை தயாரி்க்கிறது. இதில் அபி, த்ரிஷா. நான் பிரகாஷ்ராஜ். படத்தில் இவர்களுக்கு மகள், அப்பா உறவு. பிரகாஷ்ராஜுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் இது எனக்கு ஸ்பெஷல் என்றார் த்ரிஷா. த்ரிஷாவின் அம்மாவாக நடிக்க குஷ்பு மறுக்க இப்போது லட்சுமி கோபாலசாமி நடிக்கிறார். தற்போது மூணாறில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘மொழி’யைப் போல இதிலும் இசை வித்யாசாகர், பாடல்கள் வைரமுத்து. இந்தப் படத்துக்காக பெரிய ஹீரோக்களின் படங்களை உதறியிருக்கிறார் த்ரிஷா. கேட்டால், இது எனது கனவுப் படம் என்கிறார்.தேவதைகளின் ஆசைகள் மட்டுமல்ல, கனவுகளும் விரைவிலே கைகூடும் போல!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஐஸ்வர்யாராய்!
Next post கந்தரோடைப் பகுதியிலிருந்து பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு!