லிபியாவில் சிறைபிடித்த 30 கிறிஸ்தவர்களை சுட்டும், வெட்டியும் கொன்ற கொடூர வீடியோ: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்!!

Read Time:1 Minute, 54 Second

f211a15d-629c-4936-a567-85aef0c5ad74_S_secvpfவட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

29 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிறை பிடிக்கப்பட்ட 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பின்னால் கைத்துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு தீவிரவாதி மதம் மாறும்படி அவர்களை வற்புறுத்துகிறான். இதற்கிடையே, சிரியாவில் சில கிறிஸ்தவர்கள் தாங்கள் மதம் மாறிய கதையையும், மதம் மாற விரும்பாமல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சிறப்பு வரி செலுத்த ஒப்புக் கொண்டதையும், செலுத்திக் கொண்டிருப்பதையும் விளக்கிக் கூறும் பழைய காட்சிகள் வருகின்றன.

அதற்குப் பின்னர், ஏற்கனவே வரிசையாக நிற்க வைத்திருந்த லிபியாவைச் சேர்ந்த 12 எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் கடற்கரை பகுதியில் தலையை துண்டித்து கொல்லப்படும் காட்சியும், அதனைத்தொடர்ந்து, பாலைவனப் பகுதியில் மேலும் 16 பேர் தலையில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் இந்த புதிய வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு குற்றவாளியாக சிறையில் இருக்கும் வாலிபனின் விதைப்பை நீக்கம்!!
Next post காலி குளிர்பான பாட்டில்களால் காஸா நண்பர்கள் உருவாக்கிய படகு!!