எனக்கு முத்தம் கொடுக்கணுமா?

Read Time:2 Minute, 31 Second

Poonam-Pandey2பரபரப்புக்கு பெயர் பெற்றவர் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே. இவருக்கு அதிக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தன் பெயரை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார்.

கடந்த 2011 உலகக்கிண்ண கிரிக்கெட்டின்போது இந்திய உலககோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று உச்சக்கட்ட பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பூனம் பாண்டே. இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், என்னை கட்டிப் பிடிக்கணுமா? எனக்கு முத்தம் கொடுக்க வேண்டுமா? என்னுடன் டான்ஸ் ஆடவேண்டுமா? என்னை தொட வேண்டுமா? என்னை எதுவேண்டுமானாலும் செய்ய வேண்டுமா? உங்களுக்காக ஒரு கோல்டன் வாய்ப்பு காத்திருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தி டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பூனம் பாண்டே இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலை விடுத்துள்ளார் என்றும், இந்த அதிர்ஷ்டசாலி யாரு, அவருடைய வாழ்நாள் கனவு பூர்த்தியாக போகிறது என்று ரசிகர்கள் பல்வேறு டுவிட்டுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

பூனம் பாண்டே இவ்வாறு அறிவிப்பதற்கு காரணம், பூனம் பாண்டே தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஹீரோ தேர்வு நடைபெற்று வருகிறது. இதை பிரபலப்படுத்தவே பூனம் பாண்டே தனது டுவிட்டரில் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

பூனம் பாண்டேவை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, ஆட்டம் போடப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!!
Next post திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்!!