அமெரிக்காவில் பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: இணையதளத்தில் படங்கள் வெளியானதால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 34 Second

8855fc44-19e0-4ef4-b2c0-d1838c9c1e95_S_secvpfஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும் படங்கள் திடீரென்று இணையதளத்தில் வெளியானது. ஒரு படத்தில் அவர் கடற்கரை ஓரம் கவர்ச்சியான உடை அணிந்த ஒரு இளம்பெண்ணுடன் இருக்கிறார். மற்றொரு படத்தில் அவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பெண் தோழி ஒருவரின் இடுப்பில் கயிறால் சுற்றி விளையாடுகிறார்.

இன்னொரு படத்தில் அவர் மதுபாரில் அமர்ந்திருப்பது போலவும் அவரது தோளில் 2 இளம்பெண்கள் சாய்ந்து கிடப்பது போலவும் உள்ளது. மற்றொரு படத்தில் அவர் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா–அன் அபிசியல் டாட் பிளாக்ஸ்பாட் டாட் இன் என்ற இணையதளத்தில் இந்த படங்கள் வெளியாகி இருந்தது. பின்னர் அந்த இணையதளத்தில் இருந்து அந்த படங்கள் அகற்றப்பட்டு விட்டன. அந்த படங்கள் தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!
Next post பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!!