மதுரையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி!!

Read Time:1 Minute, 20 Second

7620c7ce-d48b-43e3-a704-c7371f107bd6_S_secvpfமதுரையில் நேற்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் காசநோய் தின அனுசரிப்பு விழா நடைபெற்றது.

பேரணியில் மகாத்மா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது தமுக்கம் மைதானத்திலிருந்து தொடங்கி அரசு மருத்துவ கல்லூரியில் முடிவு பெற்றது.

முன்னதாக பேரணியை மதுரை மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு திட்ட துணை இயக்குனர் டாக்டர் சாமி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியை தொடர்ந்து காசநோய் தின அனுசரிப்பு விழா அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

விழாவில் மகாத்மா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் மாரிராஜனுக்கு மாவட்ட கலெக்டர் விருது வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழுவதும் வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் கார்: வீடியோ இணைப்பு!!
Next post துறையூர்: செலவுக்கு பணம் கொடுக்காததால் தந்தையை கொன்ற மகன்!!