செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!

Read Time:59 Second

7e801eaf-4d40-491d-8377-15120a3d3eec_S_secvpfகோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் ‘சிறந்த செல்பி’ போட்டியை கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. சுமார் நான்கு மாதங்களாக நடைபெற்றுவந்த இந்தப் போட்டிக்கு ஏராளமான செல்பி புகைப்படங்கள் வந்திருந்தன.

இவற்றில் முதல் பரிசுக்குரிய செல்பியாக இளம்வயது பெண் டாக்டர் லினோஷ்கா டி’சில்வா அனுப்பிய புகைப்படம் தேர்வு செய்யப்பட்டது. மற்றொரு போட்டியாளரான பவன் பட்டேல் அனுப்பிய செல்பி இரண்டாம் இடத்தை பிடித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்!!
Next post பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!