திண்டிவனம் அருகே முட்டையிட்ட கோழிக்குஞ்சு!!

Read Time:1 Minute, 14 Second

864940f1-7f57-451d-9b54-d8b67de2ff7d_S_secvpfதிண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 40), விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக பிராய்லர் இறைச்சி கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து 6 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகளை லாரியில் கொண்டு வந்து வளர்த்து வருகிறார்.

பிறந்து சுமார் 10 நாட்களே ஆன அந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்று முட்டையிட்டது. பொதுவாக பிராய்லர் கோழிகள் இடும் முட்டை சுமார் 60 கிராம் எடையுள்ளதாக காணப்படும். ஆனால் இந்த முட்டை 6½ கிராம் எடையுடன் உள்ளது. இதனையறிந்த நடுவனந்தல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இதுபற்றி திண்டிவனம் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமை ஆசிரியரை தாக்குவதற்காக 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்த ஆசிரியர்!!
Next post ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி!!