ஆபாச ஆடியோ விவகாரம்: வாட்ஸ்–அப்பில் போட்டோக்களை அகற்றிய பெண்கள்!!

Read Time:59 Second

635afa83-5f53-4329-b47d-9d58c6a29b5d_S_secvpfஉதவி கமிஷனரின் ஆபாச ஆடியோ விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வாட்ஸ்–அப்பில் பெண்களின் போட்டோக்களும் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் பயந்து போன பெண்கள் சிலர் வாட்ஸ்–அப் ப்ரோபைலில் வைத்திருந்த தங்களது போட்டோக்களையும் அகற்றியுள்ளனர். போட்டோவுக்கு பதில் சிலர் சாமி படங்களையும், இயற்கை காட்சிகள் அடங்கிய போட்டோக்களையும் வைத்துள்ளனர். இன்னும் ஒருசிலர் போட்டோ வைக்கப்படும் இடத்தை காலியாகவே வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் பலர் செல்போனில் பேசுவதற்கே பயந்து போய் உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இந்த பீதி அதிகமாகவே காணப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி!!
Next post ஏமனில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : பிரார்த்தனைக்காக வந்திருந்த 35 பேர் உயிரிழந்த பரிதாபம்!!