திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!!
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில் உருவாகிறது.
இப்படத்தை பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார்.
நகைச்சுவை கலந்த படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த விழா சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, நடிகை அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஞானவேல்ராஜா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அனுஷ்கா கூறும்போது, இந்த படத்திற்காக நான் எந்தவித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பி.வி.பி. சினிமா நிறுவனம் தயாரிப்பில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அதேபோல், ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நான் திருமணம் செய்துகொள்வதற்காக ஒல்லியாக மாற முயற்சிக்கமாட்டேன். சந்தோஷமாக இருப்பதே திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நீண்ட இடைவெளிக்கு கமர்ஷியல் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating