மத்திய பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு காங்கிரஸ் தலைவர் பலி!!

Read Time:51 Second

ee425a3d-ca7b-4a69-bfa0-0c0431e8fa02_S_secvpfஎச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரான முகேஷ் ஜெயின் (43) என்பவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த மாதம் 18-ம்தேதி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அளித்துவந்த தீவிர சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 மாணவிகள் கையில் சூடம் ஏற்றிய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனி தாசில்தார் விசாரணை!!
Next post பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!!