உடல் வலுப்பெற தாய்ப்பால் குடிக்கும் ஆணழகர்கள்!!

Read Time:1 Minute, 12 Second

Untitled-1உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடலை வலுப்படுத்துபவர்கள் புரோட்டீன் சத்து நிறைந்த மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால், மேலை நாடுகளில் உள்ள ஆணழகர்கள் தங்கள் உடல் எடையை கூட்டி வலுப்பெற தாய்ப்பால் குடிக்கின்றனர்.

அதற்காக இணைய தளத்தில் தாய்ப்பால் விற்பனை நடக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கி ஆணழகர்கள் பருகுகின்றனர்.

பசும் பாலைவிட தாய்ப்பாலில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் உடல் வலுப்பெற்று தசைகள் உருண்டு திரண்டு வரும் என நம்புகின்றனர்.

இத்தகைய நடவடிக்கையை உடற்கூறு நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் வலுவுக்கு தாய்ப்பால் மட்டுமே ஆதாரம் அல்ல. இருந்தும் மேலை நாடுகளில் தற்போது இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ஜினீயரிங் மாணவிக்கு கொலை மிரட்டல்: பனியன் தொழிலாளி மீது வழக்கு!!
Next post தாமரையுடன் வாழ பிடிக்கவில்லை- கணவர்!!