பிரபல நடிகைக்கு பன்றிக் காய்ச்சல்!!

Read Time:1 Minute, 26 Second

Untitled-11ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ஹிந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சோனம் கபூர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது.

காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பன்றிக்காய்ச்சலுக்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, பன்றி காய்ச்சலால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருடைய உடற்பயிற்சியாளரும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சோனம் கபூர் இன்று இரவு தனி விமானம் மூலம் மும்பை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது!!
Next post ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!!