கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் வருகிறது: நேரடி பண பரிமாற்றம் கட்டுப்படுத்தப்படும்!!

Read Time:34 Second

f60e7b37-b09f-40c6-9acd-f097abe414a2_S_secvpfமத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், கருப்பு பணத்தை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க பண பரிவர்த்தனையில் புதிய நடைமுறை வருகிறது.

நேரடி பண பரிவர்த்தனை முறை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!
Next post காவல் நிலைய கழிவறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!!