முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை!

Read Time:45 Second

43716da7-9f08-49a6-ab3a-e7cd1bd8adc3_S_secvpfதற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் வாலிபர் சங்கத்தில் பென்சில் மாதிரி இருந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம். அதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறாராம். பட வாய்ப்புகளால் சந்தோஷத்தில் இருந்தாலும் நடிகைக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருக்கிறதாம்.

காரணம், நடிகை ஜோடி சேருவது எல்லாம் புதுமுக நடிகர்களாம். நடிகைக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசையாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
Next post செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!