அரசியலில் ஈடுபட துடிக்கும் நடிகை!!

Read Time:1 Minute, 6 Second

9a6f9ff1-05f5-4aa0-a2b5-6b23cf63ef62_S_secvpfஅரசியல், பொதுப்பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் முதலில் தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் நான்கெழுத்து செல்பி புள்ள நடிகைக்கு தற்போது அரசியலில் காலூன்ற ஆசை வந்திருக்கிறதாம்.

பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை, சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் கூட கலந்து கொண்டுள்ளாராம். அப்போது, முக்கிய தலைவருடன் மனம் விட்டு பேசினாராம். அது அரசியல் சம்பந்தமாகத்தான் இருக்கும் என்று கூறுகின்றனர்.

இதனால், சினிமாவில் சாதித்த நடிகை, கூடிய சீக்கிரத்தில் அரசியலிலும் இறங்கி சாதிப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!
Next post காதல் விவகாரம்: மகளின் காலில் விழுந்து தொழில் அதிபர் கதறல்!!