நடுரோட்டில் நிர்வாணமாய் திரிந்த பெண்: ஸ்தம்பித்த போக்குவரத்து!!

Read Time:1 Minute, 49 Second

naked_women_002அமெரிக்காவில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் வலம் வந்து வாகங்களை வழிமறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ(Orlando)என்ற நகரத்தை சேர்ந்த ஏமி கார்டர்(Amie Carter Age-31) என்ற பெண் நிர்வாணமாக சாலையில் திரிந்துள்ளார்.

இவர் சாலையில் சென்ற கார்களை வழிமறைத்து, யாரோனும் தன்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்துள்ளார். மேலும் கார் ஒன்றின் மீது எரிய அவர் தன் கைப்பேசியை வீசி எரிந்துள்ளார்.

இதை பார்த்த ஓட்டுநர் ஒருவர் பொலிசுக்கு புகார் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண்ணை மடக்கிபிடித்த பொலிசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். ஆனால் அவரேதும் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அந்த பெண் அளவுக்கு அதிகமாக போதை மருந்தை உட்கொண்டுள்ளார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பெண்ணின் செயலால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான பெண்களின் திருமணம், கர்ப்பத்துக்கு செக்: இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்!!
Next post (PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!