மக்கள் பணிக்காக துடிக்கும் நடிகை!

Read Time:39 Second

4a137d47-c39f-4e1c-a1dd-87579a081673_S_secvpfரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை எல்லாம் மச்சான் என்று அழைத்து அனைவரையும் கிறங்க வைத்த நடிகைக்கு, சில காலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் போனதாம். இதனால் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக போவதாக செய்திகள் வெளியானதாம். ஆனால் திருமண தகவலை மறுத்த மச்சான் நடிகையோ மக்கள் பணிக்காக தன்னை அர்பணிக்கப்போவதாக கூறி அனைவரையும் புல்லரிக்க வைத்தாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலை!!
Next post காதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி (அழகிய படங்கள் ) -அவ்வப்போது கிளாமர்-