இயக்குனருக்கு தூது விடும் நடிகை!!

Read Time:52 Second

9e938cbd-d933-4221-a790-715f9194f116_S_secvpfதமிழில் வாய்ப்பில்லாமல் ரீஎண்ட்ரியான வீரமான நடிகை நடித்த பிற மொழிப் படம் ஒன்று கவுத்துவிட்டதாம். இதனால் கைவசம் இருக்கும் படங்களில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இருந்தாலும் தற்போது புது வரவாக இருக்கும் நடிகைகள் மார்க்கெட்டை பிடிக்க போட்டி போடுகிறார்களாம்.

இதனால் தனக்கு ஏற்கனவே வாய்ப்பளித்த இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். அவர்கள் இயக்கவிருக்கும் புது படங்களில் மீண்டும் தன்னை நடிக்க வைப்பார்கள் என்று நம்பியிருக்கிறாராம் வீரமான நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உல்லாசம்: மனைவியை அடித்தே கொன்ற கணவன் தலைமறைவு!!
Next post செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!