தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:44 Second

9431d181-0292-4ad5-8851-d513e6671b2a_S_secvpfதேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சுமதி (25). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அப்பா சாமி தெரு வழியாக சென்றனர். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து சுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!
Next post திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை: 2 பெண்கள் கைது!!