மலைக்கோட்டையில் காதலர் தினமான இன்று விஷ ஊசி போட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி!!

Read Time:1 Minute, 7 Second

c3b8517c-3611-4cf9-a58a-d91ad7f7a37b_S_secvpfதிருச்சி மலைக்கோட்டை தேவதானம் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் சுகாசினி (வயது18). இவர் இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்திய போது ஊசி மூலம் விஷத்தை உடம்பில் ஏற்றி அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் காதலர் தினமான இன்று அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அவர் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் தின மலரும் நினைவு எதிர்ப்பை மீறி இணைந்த ஜோடிகள்!!
Next post (PHOTOS) வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய நிர்வாண போட்டோ – மறுக்கும் நடிகை…!