7 செல்போன்களுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!

Read Time:39 Second

c4dd5249-1272-4e2c-8b25-39e08cf287b9_S_secvpfதுரைப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை செய்த போது மணிப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட வடமாநில வாலிபர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்தனரா என்று விசாரணை நடந்து வருகிறது. அவர்களை பற்றிய விபரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!
Next post பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண்ணை கொடுமை செய்த கணவன்–மாமியார் கைது!!