பெண்ணாடம் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு!!
பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 74), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான 4 பவுன் நகையை திட்டக்குடியில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார். நேற்று அந்த நகையை மீட்க திட்டக்குடிக்கு சென்றார். பின்னர் நகையை மீட்டு தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திட்டக்குடி பஸ் நிலையத்துக்கு வந்தார். இதைத்தொடர்ந்து வெண்கரும்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தார்.
நடுவழியில் பார்த்தபோது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த நகையை காணாமல் ராமராஜன் திடுக்கிட்டார். கால்சட்டை பாக்கெட் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிளேடால் கிழித்து நகையை திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டது தெரிய வந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.
இதையடுத்து ராமராஜன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் பெண்ணாடம் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். சம்பவம் நடந்த இடம் தங்களது எல்லை பகுதிக்குள் இல்லை என்று ராமராஜனை திருப்பி அனுப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து ராமராஜன் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அங்கும் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். திட்டக்குடிக்கும், பெண்ணாடத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் சம்பவம் நடந்துள்ளதால் இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பினர்.
ஏற்கனவே நகையை பறிகொடுத்துவிட்டு மனவேதனை அடைந்திருந்த ராமராஜனுக்கு போலீசார் அங்கும் இங்குமாக அலை கழித்தது மன உளைச்சலை ஏற்படுத்தியது. பின்னர் இறுதியாக அவர் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating