மூன்று அழகிகளுடன் கைதான நடிகர்!!
கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் பொலிசில் சிக்கியுள்ளார்.
மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவன்தாரா பகுதியில் இருக்கும் கிங் குழும தலைவரும், தொழில் அதிபருமான முகமது நிஜாமின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சாக்கோ போதைப் பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிசார் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது பொலிசார் 10 கிராம் கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
பொலிசார் அந்த வீட்டில் இருந்த சாக்கோ, உதவி இயக்குநர் பிளெஸி, 3 இளம் மாடல் அழகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் 5 பேரும் நேற்று காலை வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த கொகைன் கோவாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் பாதுகாவலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் நிஜாம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating