அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை!!
அக்ஷரா ஹாசன் இரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ்.
ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பெப்ரவரி 6ம் திகதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் போன்றோர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன.
படம் குறித்து தனுஷ் கூறியதாவது: ஷமிதாப் திரைப்படத்தில் மிகவும் சவாலான வேடம், அக்ஷராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல் படம் என்ற போதிலும், அக்ஷரா தனது கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். ஏனெனில் நடிப்பு அக்ஷராவின் இரத்தத்திலேயே கலந்துள்ளது.
எந்த ஒரு காட்சியிலும் அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை. அமிதாப்பச்சன் போன்ற ஜாம்பவானுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை. அவருடன் நடிப்பதே, சிறப்பான அனுபவம். இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating