பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!!

Read Time:57 Second

Actor MS Narayana @ Manushulatho Jagratha Location Photosபிரபல தெலுங்கு காமெடி நடிகர் மைலவரபூ சூர்ய நாராயணா காலமானார். அவருக்கு வயது 63.

உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.

தனது சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தபோது நாராயணாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

எம்.எஸ்.நாராயணா என அறியப்பட்ட இவர், சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 1951-ஆம் ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்த நாராயணா ஆசிரியராக இருந்தவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் ஹன்சிகாவை எப்படி அழைப்பார் தெரியுமா?
Next post உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய பல்செட்: டாக்டர்கள் அகற்றினர்!!