அதற்குப் பயந்து விருந்தை தவிர்க்கும் நடிகை!!

Read Time:59 Second

Untitled-113தற்போது தமிழில் சிறியளவு பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்மி விளையாடிய நடிகை, முதலில் அறிமுகமான படங்களில் குண்டாக இருந்தாராம்.

இதனால் படங்களில் கதாநாயகி வேடங்கள் கை தவறிபோனதாம். அதன்பிறகு கஷ்டப்பட்டு உணவு கட்டுப்பாடு இருந்து உடம்பை குறைத்தாராம்.

ஆனால் நடிகை நிஜத்தில் உணவு பிரியராம். அதிலும் அசைவம் உணவு என்றால் ரொம்ப பிடிக்குமாம். சக நடிகர்கள், நடிகைகள் விருந்துக்களில் கலந்துக் கொள்ள கூப்பிட்டால் செல்ல மாட்டாராம்.

அங்கு போனால் உணவு அதிகமாக சாப்பிட தோணுமாம் ஆதலால் விருந்துக்களில் கலந்துக் கொள்வதை தவிர்க்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்ருகன் சின்ஹா மகன் திருமண விழா: பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!!
Next post ஆற்றில் தவறி விழுந்த பாட்டியை காப்பாற்றிய எட்டு வயது சிறுமிக்கு மத்திய அரசின் வீரதீர விருது!!