கவர்ச்சிக்கு காரணம் சொல்லும் சமந்தா!!

Read Time:1 Minute, 23 Second

Untitled-17ஏதாவது விழா என்றால் முதல் அழைப்பிதழை சமந்தாவுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

கவர்ச்சி உடையில் சமந்தா வந்தால் விழா இன்ஸ்டண்ட் ஹிட்டாகும் என்று அனைவருக்கும் நம்பிக்கை.

கடை திறப்பு விழா, விருது விழா என்று எந்த பொதுமேடைக்கு வருவது என்றாலும் முதுகையோ, வயிறையோ முழுக்க திறந்து போட்டு கவர்ச்சியில் கலங்கடிக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடந்த விருது விழாவில் முழுக்க முதுகை காட்டும் உடையில் வந்து விழாவையே ஹைஜாக் செய்தார்.

சமந்தாவின் இந்த கவர்ச்சி ஹைஜாக் குறித்து கேட்டதற்கு சமந்தானந்தாவாக தத்துவத்தை உதிர்த்தார்.

நடிகைகள் பொது இடத்துக்கு வரும்போது அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். அத்துடன் எனக்கு கவர்ச்சியாக இருக்க பிடிக்கும். அதனால்தான் பொது இடங்களுக்கு கவர்ச்சியாக வருகிறேன் என்றார்.

உங்கள் விருப்பம்தான் இரசிகர்களின் விருப்பம். ஜமாய்ங்க.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முறிந்தது சித்தார்த் – சமந்தா காதல்?
Next post தற்கொலை செய்து கொள்ளும் டி.வி. சீரியல் காட்சியை ஒத்திகை பார்த்த 9 வயது சிறுவன் பரிதாப பலி!!