பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!

Read Time:1 Minute, 17 Second

59ad45d8-aff5-4b87-ac65-2a76d7f817b6_S_secvpfபீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை அறிந்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்ஜி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் மன்ஜி மீது ஷூ-வை வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது அவர் மீது படவில்லை. உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், சாப்ரா பகுதியை சேர்ந்த அமிதேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய்ப்பு கிடைக்காததால் தாய் மொழியில் கவனம் செலுத்தும் நடிகை!!
Next post விளம்பர படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை!!