சூர்யாவின் தலைப்பைச் சுட்ட விஜய்!!
இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு சிம்புதேவன் ‘புலி’ என்ற தலைப்பை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு மாரீசன், கருடா ஆகிய தலைப்புகளும் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியில் விஜய் மற்றும் சிம்புதேவன் இணைந்து ‘புலி’யை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
‘புலி’ என்ற தலைப்பில் எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே தெலுங்கு மொழியில் பவன்கல்யாண் நடிப்பில் ஒரு திரைப்படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் அதே தலைப்பைத்தான் தற்போது விஜய் படத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைப்பு பற்றிய முறையான அறிவிப்பு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தெரிகிறது.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். நட்டி என்ற நடராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார். இந்த படம் வரும் கோடை விடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating