நான் எடை குறைக்க வேண்டுமா? தமன்னா ஷாக்!!
ஸ்லிம்மாகவே தோற்றத்தை பராமரிப்பவர் தமன்னா. ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபலி‘ படத்திற்கு மேலும் 6 கிலோ எடை குறைத்திருக்கிறார். இது பற்றி தமன்னா கூறும்போது,‘ரசிகர்கள் என்னை கவர்ச்சி ஹீரோயினாகத்தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படத்தில் புரட்சிகர பெண்ணாக பார்க்கப்போகிறார்கள்.
அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க¤றேன். பழங்காலத்து தன்மையுடன் கூடிய இந்த கதாபாத்திரம் எந்த நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதற்காக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது.
உடைகள், நகைகள் என கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டது. 5 முதல் 6 கிலோ வரை என் எடையை குறைக்கும்படி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே நான் ஒல்லி. இதை கேட்டு ஷாக் ஆனேன்.
ஆனாலும் கேரக்டருக்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ததுடன் உணவு கட்டுப்பாடும் கடுமையாக கடைப்பிடித்து அவர் எதிர்பார்த்த தோற்றத்துக்கு மாறினேன்’ என்றார்.
இப்படத்தைப்பொறுத்தவரை தமன்னாவை வழக்கமான ஒரு கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட குணாதிசயத்துடன் கூடிய கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம். இதற்காக அவரிடமிருந்து நிறைய உழைப்பு தேவைப்பட்டது. காட்சி சரியாக வரும் வரை திரும்ப திரும்ப ராஜமவுலி படமாக்கி உள்ளார் என பட குழுவினர் தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating