பர்தா அணியாமல் குட்டை பாவடையில் உலாவிய பெண்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 19 Second

without_parda_002ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் பர்தா அணியாமல் வீதியில் நடந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் (Kabul) பெண் ஒருவர் தன் கால்கள் தெரியும் வகையில் குட்டை பாவாடை போன்ற உடையை அணிந்து சாலையில் சென்றுள்ளார்.

இதை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் உடனே அவரை படம்பிடித்துள்ளார். இதன்பின் இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவியதால், பல இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த பத்திரிகையாளர் கூறுகையில், இஸ்லாமிய நாட்டில் இப்படி பெண் ஒருவர் நடந்த போனது வியப்பாக இருந்தது என்றும் முதல் முறையாக இவ்வாறு ஒரு காட்சியை கண்டதால் அதை படம்பிடித்து வெளியிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு பல பெண்களும் கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவசாயி வீட்டில் திருடிய கணவன் –மனைவி கைது: தலைமறைவான காதலிக்கு வலைவீச்சு!!
Next post தாய்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள்: டீ, காப்பி குடிப்பதை தவிர்க்கவும்!!