அடக் கொடுமையே! ”ஆன்மீகப் பெரியாரே” .. ரஜினி ரசிகனின் இந்த போஸ்டரைப் பாருங்க மக்களே!!

Read Time:1 Minute, 6 Second

unnamed (48)சென்னை: ரஜினியின் பிறந்த நாளை நினைத்த வழிகளில் எல்லாம் கொண்டாடிவருகின்றனர்.. ரசிகர்கள். சில இடங்களில் கொஞ்சமும் சிந்தனையில்லாமல் ‘சாதித்தது’ போல போஸ்டரையும் ஒட்டியும் இருக்கின்றனர்.

காலமெல்லாம் கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார். ஆனால் இந்த கொள்கைகளுக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இருந்தாலும் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் “ஆன்மீகப் பெரியாரே” என்று தலைப்பிட்டு ‘கைத்தடியுடன் அமர்ந்திருக்கும்’ பெரியாரின் முகத்துக்குப் பதில் ரஜினி முகத்தை ஒட்டி போஸ்டர் அடித்துள்ளனர்..

என்னத்த சொல்ல!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதை பொருட்களின் விலை உயர்வு – அஜித் ரோஹண!!
Next post எழுத்தில் வாழ்பவன் “எஸ்.பொ” நினைவு கூர்தல்!!