ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 8 Second

conjoined_twins_002அட்லாண்டாவில் தம்பதியினருக்கு ஒரே இதயம், இரு வேறு உடல்களை கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
அட்லாண்டாவில் உள்ள வடக்கு பகுதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்த குழந்தைகள் ஒரே கைகள், கால்கள் மற்றும் உடல் என ஒட்டிப்பிறந்த இரட்டையர் ஆகும்.

இந்த குழந்தைகளுக்கு ஆஷா மற்றும் எலி ஹாம்பே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிறந்த போது 9 பவுண்டுகள், 10 அவுன்ஸ் எடையுடன் இருந்த இந்த இரட்டையர்கள் பிரிக்க முடியாது.

தற்போது நலமாக உள்ள இந்த குழந்தைகளுக்கு ஒரே இதயம், மூன்று நுரையீரல்கள் உள்ளன, மூன்றாவது நுரையீரல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீலகிரி மாவட்டத்தில் 611 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை!!
Next post திருச்சியில் கர்ப்பிணியான 11–ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் மனு!!