கவர்ச்சிக்கு மாற முடியாது தவிக்கும் சமந்தா!!

Read Time:1 Minute, 58 Second

Untitled-139கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா.

ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அறிவுரை செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சியான தோற்றம் தேவை அதற்கு தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து கவர்ச்சியை எடுப்பாக காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

டுவிட்டர் பக்கத்திலும் இரசிகர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர். இதையடுத்து தினமும் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்ய முடிவு செய்தார்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு அவருக்கு போர் அடிக்கிறதாம். ஜிம்மில் பயிற்சி செய்வதைவிட்டு விட்டு சுவற்றின் ஒரு ஓரமாக அமர்ந்து உற்சாகம் இல்லாமல் கவலையாக இருப்பதுபோன்ற தனது போட்டோவை இணைய தள பக்கத்தில் அவர் வெளியிட்டார்.

இதைப்பார்த்து கவலை அடைந்த அவரது இரசிகர்கள் சமந்தாவுக்கு உற்சாக வார்த்தைகள் கூறி தெம்பூட்டி இருக்கின்றனர். ‘சக ஹீரோயின்களுடன் போட்டியில் நிலைக்க வேண்டுமென்றால் அதற்கு உடற்கட்டு அவசியம். போர் அடிக்கிறதே என்று ஒர்க்அவுட் செய்வதைவிட்டுவிடாமல் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!
Next post கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது உறங்கிய இளைஞர் கைது!!