விக்கிலீக் நிறுவுனரின் செக்ஸ் வழக்கு மனு தள்ளுபடி!!

Read Time:1 Minute, 6 Second

558031253julian-assangeஅமெரிக்காவின் ராணுவ ரகசிய ஆவணங்களை ‘விக்கிலீக்’ இணையதளம் வெளியிட்டது. எனவே, விக்கிலீக் நிறுவுனர் அசாங்கேவை கைது செய்ய அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

எனவே, அங்கிருந்து தப்பி லண்டனில் உள்ள ஈ.குவேடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கு அவர் தங்கியுள்ளார்.

இதற்கிடையே, சுவீடன் சென்றிருந்த போது ஜூலியன் அசாங்கே 4 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது ஸ்டாக்கோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, அவரை கைது செய்ய சுவீடன் அரசு வாரண்டு பிறப்பித்துள்ளது.

அதை எதிர்த்து அசாங்கே கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நேற்று கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடிய பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!!
Next post முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு!!