நடிகர் விஜயின் விவாகரத்து முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு!!
துனியா என்ற கன்னட படத்தில் நடித்ததால் கன்னட திரையுலகில் துனியா விஜய்என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்பவர் கடந்தவருடம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும்மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அவருடைய இந்த முடிவை கன்னடதிரையுலகினர் வரவேற்றுள்ளனர்.
துனியா விஜய்க்கும் நாகரத்னா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர்திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த வருடம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகதுனியா விஜய் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவடையும் நிலையில்இருந்தபோது நேற்று துனியா விஜய் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்இருதரப்பிலும் உள்ள பெரியவர்களின் மத்தியஸ்தம் காரணமாக மனைவியுடன்சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னுடைய விவாகரத்து வழக்கை வாபஸ்பெற்றுக்கொள்வதாகவும் அவர் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்தவழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கன்னட திரையுலகினர் துனியாவிஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். துனியா விஜய்யின் இந்த முடிவுக்குதமிழ்த்திரையுலகில் இளையதளபதி விஜய் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating