(PHOTOS) அதிரடி கவர்ச்சி அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!!
கவர்ச்சியாக நடிப்பேன் என்றதால் சர்ச்சையில் சிக்கினார் ரெஜினா.கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா.
தற்போது ‘ராஜதந்திரம்’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில் 3 படங்கள் நடிக்கிறார். திரைக்கு வந்த ஆரம்ப காலங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முற்றிலுமாக பட வாய்ப்பு கைநழுவிப்போய்விடுமோ என்று பயந்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும் என்று சக நாயகிகளுக்கு சவால் விடுவதுபோல் தெரிவித்ததுடன் கவர்ச்சி ஹீரோயின் வேடங்களையும் ஏற்றார். அவரது அறிவிப்பு திடீர் தலைவலியை அவருக்கு ஏற்படுத்திவிட்டது.
கவர்ச்சியாக நடிக்கும் நீங்கள் அதற்கான எல்லையை வகுத்து வைத்திருக்கிறீர்களா? என்றும், திடீரென்று கவர்ச்சிக்கு மாறியது ஏன்? கவர்ச்சி காட்டாவிட்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காதா என்று அவரது இரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.
கடுப்பான ரெஜினா,‘வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நடிகையாக வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. கடவுள் அருளால் நடிகை ஆனேன். சில நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்ததில் சந்தோஷம். நான் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே இப்போது ஒப்புக்கொள்கிறேன் என்று கூறுகிறார்கள்.
ஆனால் கவர்ச்சி என்பது நான் ஏற்கும் வேடத்தின் ஒருபகுதிதான். என்னுடைய நடிப்பை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்’ என்று கோபப்பட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating