சகோதரனுடன் முரண்பாடு – அலரி விதையை உட்கொண்ட சிறுமி பலி!!

Read Time:32 Second

446186557Untitled-1தெல்தெனிய – திகன பிரதேசத்தில் அலரி விதையை உட்கொண்ட 13 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் இதனை உட்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் தூது சென்ற போது தடுத்ததால் தோழியின் தாய் மீது மிளகாய் பொடி வீசிய மாணவி!!
Next post இரண்டாவது டேட்டிங்கின் போது, உங்கள் காதலியை ஈர்க்க 10 வழி…!!