துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!

Read Time:1 Minute, 21 Second

1753484359949684567ARREST-NEW2சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இரக்குவானை – அடகலம்பன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ரிவோல்வர், வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு 2, 5 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத் இரும்பு போன்றவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக சந்தேகநபர் தயாரித்த துப்பாக்கிகளை பயன்படுத்திய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாதம்பே, இரத்தினபுரி, இரக்குவானை, நவகமுவ மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாருக்கு புதிய சீருடை!!
Next post கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!