கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

Read Time:1 Minute, 18 Second

3111763811006559470airport-protest2கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் இன்று (05) காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்தார்.

5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

10000 ரூபா சம்பள உயர்வு, வைத்திய காப்புறுதி, சேவை கடன்தொகை வழங்கல், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியை அகற்றல், ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!
Next post ஓக்டோபர் 29ம் திகதி மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகனப்படுத்தப்பட வேண்டும்!!