பொலிஸாருக்கு புதிய சீருடை!!

Read Time:32 Second

1053279433696964951police hat2பொலிஸாருக்கு புதிய சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 4221 பேர் பாதிப்பு!!
Next post துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!