தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!

Read Time:38 Second

21314775892083126596policecrime2தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேச வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

49 வயதுடைய பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!
Next post பிரிட்டன் பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!!