லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!

Read Time:39 Second

46140376047815555bribery2போக்குவரத்து வழக்கு ஒன்று தொடர்பில் 7000 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை கந்தானை பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!
Next post மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய இந்தியர்கள் இருவர் கைது!!