இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!

Read Time:1 Minute, 3 Second

e9d60379-4c3a-4a5f-a613-6db3f9c292fd_S_secvpfகாதல் பிரச்சனையில் சிக்கி மீண்டும் நடிக்க வந்த நயனமான நடிகைக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். முன்பு காதலால் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்த இவர், பின்பு காதல் முறிந்த பிறகு மறுபடியும் படத்தில் நடிக்க துவங்கினாராம்.

தமிழில் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ள நடிகைக்கு பிற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறதாம். குறிப்பாக இந்தியில் நடிக்க வாய்ப்புகள் வருகிறதாம்.

பிற மொழிகளில் நடிக்க தள்ளிப்போட்டாலும் இந்தியில் நடிக்க மறுத்து வருகிறாராம். முன்னாள் காதலன் இந்தியில் தற்போது பிரபலமான இயக்குனராக வலம் வருவதால் இதற்கு காரணமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் சிறுமி: துன்பப்படுத்திய ஆசிரியர்!!
Next post சகமாணவனை கத்தியால் குத்திய 17 வயது மாணவனின் வெறிச்செயல்!!