நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

Read Time:1 Minute, 16 Second

97706101-2b4c-4e6e-9509-816cc58c6d4e_S_secvpfசமீபத்தில் பூஜை போட்ட நடிகைக்கு, பட வாய்ப்புகள் வருகிறதாம். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறதாம். ஆதலால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளாராம்.

சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் குத்தாட்டம் ஆடியதற்கு 40 லட்சம் வாங்கினாராம். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று சொன்னாராம்.

முதலில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், அதன் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதம் சொன்னார்களாம். இதுதான் நடிகையின் இதுவரையிலான அதிக சம்பளம் என டோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்களாம். சம்பள விவகாரத்தைக் கேட்ட மற்ற போட்டியாளர் நடிகைகளுக்கு பேரதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவிக்காக அரசியல் செய்வதை கைவிடுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!!
Next post பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!